Home / அஞ்சலி அறிவித்தல்

அஞ்சலி அறிவித்தல்

திரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) -மரண அறிவித்தல்-

திரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) தோற்றம் : 17 டிசெம்பர் 1971 புங்குடுதீவு — மறைவு : 29 யூலை 2017 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

Read More »

விழிநீர் அஞ்சலி..!! அமரர். நாகலிங்கம் பூபாலசிங்கம்..

அமரர்.நாகலிங்கம் பூபாலசிங்கம் (உரிமையாளர்- முருகானந்தா ஸ்ரோஸ், பரந்தன்) பிறப்பு : 29 ஏப்ரல் 1938 புங்குடுதீவு — இறப்பு : 10 ஏப்ரல் 2017 சுவிஸ் ஊரோடும், உறவோடும் ஒன்றிணைந்து பேரோடும், புகழோடும் வாழ்ந்த புங்கையூர் தந்த, பெருமகனார் பூபாலசிங்கத்தை.. சுவிஸ் மண் அபகரித்தது ஏனோ? உறவெனும் வரம்பை உயரக் கட்டி, அதில் அன்பெனும் நீரை, நிறைய ஊற்றி பாசப்பயிரை… உயிரினும் மேலாய் வளர்த்து, உறவுகளை நேசித்த பூபாலன்.. உன்னை …

Read More »

விழிநீர் அஞ்சலி..!! அமரர். இராசையா குகதாஸ்

அமரர்.இராசையா குகதாஸ் தோற்றம் : 3 ஒக்ரோபர் 1949 — மறைவு : 2 ஏப்ரல் ௨௦௧௭ அடங்கிப் போனதோ, அமைதி கொண்ட இதயம். அதிர்ந்து பேசாத ஆளுமை.., அவனியில் வாழ்வை முடித்து, ஆண்டவனிடம் சரணடைந்தது.. சகிப்புத் தன்மையை தரணிக்கு. சொன்ன சத்தியம்.. சாந்தமாகி, சமாதி அடைந்ததோ?.. அன்பு, கருணை, பாசம், பரிவு.. இனி யார்தருவார் எமக்கு?.. பட்டம் பதவி கண்டு, பல்லிளித்து நிண்டதில்லை.. எட்டநின்டு இறுமாப்பு கொண்டதில்லை.. அரசியல் …

Read More »

விழிநீர் அஞ்சலி… அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி

விழிநீர்அஞ்சலி அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி உறவுகளை இணைத்து, ஊரைக்காத்து… உளப்பூர்வமாக இறைவனை ஏற்று… இல்லற வாழ்வில், நல்லறம் காத்த தெய்வமே… நானிலத்தில் நன்மை கிடைக்க.. நேர்மை காத்த சத்தியமே.. உன்னை சாவு, காவு கொண்டதோ?…. எல்லோரையும் அன்பு செலுத்த. . எந்த கல்லூரி கற்றுத் தந்தது.. அன்பு செலுத்தி அரசாள.. எந்த சட்டம், பாடமா.. நடத்தியது? எல்லாமே.. அதிசயமாய்.. அத்தனையுமே.. புதினமாய்.. அம்மா உங்கள் அன்பு வாழ்க்கை. . மண்ணின் …

Read More »

“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…

“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி… புங்குடுதீவில் பிறந்து, கிளிநொச்சியில் வளர்ந்து, யாழில் மறைந்த “புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன், எஸ்.ஜி.சாந்தனுக்கு”, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “விழிநீர் அஞ்சலி”… புங்குடுதீவு புயல் புறப்பட்டு விட்டது – இதுவரை விடுதலை வேள்வியில் வீறுநடை போட்ட கானக்குயில் காலனிடம் சரணடைந்து விட்டது! ஒவ்வொரு இடமாக ஓடித்திரிந்த தேசத்தின் குரல் இன்று, தெய்வத்தோடு இணைந்து விட்டது! …

Read More »

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் கண்ணீர் அஞ்சலி..!!

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் கண்ணீர் அஞ்சலி..!!

Read More »

அமரர். வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (நான்காவது ஆண்டு நினைவு நாள்..!)

நான்காவது ஆண்டு நினைவு நாள்..!!! அமரர். வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ( கண்ணையா – உப தபாலதிபர்) 20-2-1935 07-12-2010 புங்குடுதீவு- 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் சமூக வளர்ச்சிக்காகவும், பிரதேச அபிவிருத்திக்காகவும், கோவில்களின் ஊடாக ஆன்மீக வளர்ச்சிக்காகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய எம் தந்தை தமது குடும்ப வளர்சிக்காகவும் உறவுகளின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த உத்தமர். தமது வாழ்வினை முழுமையாக அனுபவித்து வாழ்ந்து காட்டிய ஆன்மா.., ஆரவாரமற்ற அமைதியான எம் தந்தையின் …

Read More »

திரு வீரசிங்கம் தேவதாஸ் (கண்ணீர் அஞ்சலி)

திரு வீரசிங்கம் தேவதாஸ் (கண்ணீர் அஞ்சலி) தோற்றம் : 24 ஓகஸ்ட் 1955 — மறைவு : 25 மே 2014 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் தேவதாஸ் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்…

Read More »

அமரர் ஜவீன் ஜனனி // அமரர் ஜவீன் ஜணன் (அஞ்சலி அறிவித்தல்)

1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் ..!! பிறப்பு இறப்பு 20 டிசெம்பர் 1996 6 மே 2013 அமரர் ஜவீன் ஜனனி பிறப்பு இறப்பு 3 பெப்ரவரி 2001 8 மே 2013 அமரர் ஜவீன் ஜணன் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜவீன் ஜனனி, ஜவீன் ஜணன் ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் அன்னார், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் செல்வக் குழந்தைகளும் ஆவார். ஆறாத துயரினில் ஆண்டொன்று போனதோ? …

Read More »

அமரர் ஜவீன் ஜனனி // அமரர் ஜவீன் ஜணன் (அஞ்சலி அறிவித்தல்)

1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் ..!! மலர்வு உதிர்வு 20 டிசெம்பர் 1996 6 மே 2013 அமரர் ஜவீன் ஜனனி மலர்வு உதிர்வு 3 பெப்ரவரி 2001 8 மே 2013 அமரர் ஜவீன் ஜணன் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜவீன் ஜனனி, ஜவீன் ஜணன் ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள். எங்கள் அன்பு மகளே ஜனனி அம்மன் திருவுருவே அன்பின் உறைவிடமே அங்கமெல்லாம் நிறைந்தவளே ஜனனிக்குட்டியே …

Read More »

திருமதி குலதேவி தர்மகுலசிங்கம் (அஞ்சலி அறிவித்தல்)

“கண்ணீர் அஞ்சலி” மலர்வு: 26.06.1961 – உதிர்வு: 14.03.2014 திருமதி குலதேவி தர்மகுலசிங்கம் குலவிளக்காய் வந்த எங்கள் குலதேவியே அன்னையாய் அருமை சகோதரியாய் அறிவும் அன்பும் நிறைந்தவளாய் அமைதியானவளாய்! அதிர்ந்து பேசாதவளாய்! அனைவர்க்கும் அறிமுகமானவளே சைவமும் தமிழும் தழைத்தோங்க நின்றவளே.. அன்புச் செல்வங்கள் இரண்டு அருமையாய் ஆண்ணொன்றும் பெண்ணொன்றும் அறிவார்ந்த பிள்ளைகள் பெற்றவளென்று பெருமை கொண்டிருந்தோமே… அனைவரையும் பரிதவிக்கவிட்டு – நின் ஆத்மா எமை விட்டு பிரிந்து போனதேனோ? சொல் …

Read More »

திரு பொன்னம்பலம் சிவசோதி “கண்ணீர் அஞ்சலி”

கண்ணீர் அஞ்சலி தோற்றம் : 08-03-1969 மறைவு: 16-02-2014 திரு பொன்னம்பலம் சிவசோதி புங்குடுதீவு-2 ஆருயிர் நண்பனே! ‘சோதி’ என்ற பெயருகேற்றால் போல் ‘சோதி’ வடிவாய் பிரகாசித்தவனே! சோகங்கள் உனை வந்து சூழ்ந்ததேனோ ஆழமான நட்பினால் நம்மை ஆட்கொண்டிருந்த ஆருயிர் நண்பனே! அழகும் அறிவும் உன்னோடு பிறந்தனவே! அத்தனை செல்வங்கள் இருந்தும் அதிரடியாய் ஆழா துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டு நின்னுயிர் நமைவிட்டு பிரிந்ததேனோ? பொங்கும் கடலோசை எங்கும் சுற்றி கவி …

Read More »