Home / இன்றைய செய்திகள் / 8 வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வரும் ஜெனிலியா… !!

8 வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வரும் ஜெனிலியா… !!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் ஜெனிலியா. இவர் நடிப்பில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம் என சில படங்கள் வந்தது.

பிறகு ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியானார், அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஸ் தேஸ்முக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தில் ரீ எண்ட்ரி ஆகவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: