Home / இன்றைய செய்திகள் / 8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது!!

8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதிக்கு பின்னர் இன்று 6000 புள்ளிகளை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.

இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 2498.52 புள்ளியாக இன்று (20) பதிவாகியுள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 6028.20 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: