Home / இன்றைய செய்திகள் / 3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது!!

3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.

இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: