Home / இன்றைய செய்திகள் / 3 மாகாணங்களை தவிர ஏனைய பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு!!

3 மாகாணங்களை தவிர ஏனைய பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு!!

நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பி முன்னதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: