Home / இன்றைய செய்திகள் / ஹெரோயினுடன் இருவர் கைது!!

ஹெரோயினுடன் இருவர் கைது!!

வனவாசல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 504 கிராம் ஹெரோயின் மற்றும் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: