Home / இன்றைய செய்திகள் / ஹெரோயினுடன் இருவர் கைது!!

ஹெரோயினுடன் இருவர் கைது!!

திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஒரு கிலோ 496 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாபிடிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்த 22 மற்றும் 42 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் ஊடாக மேலதிக விசாதணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: