Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வேலை நிறுத்தம் செய்யும் சுகாதார துறையினர் அடுத்த பிறவியில் நோயாளியாக பிறப்பர்!!

வேலை நிறுத்தம் செய்யும் சுகாதார துறையினர் அடுத்த பிறவியில் நோயாளியாக பிறப்பர்!!

516334716204613919maithreepala-Lசுகாதார சேவையில் எந்தவொரு பதவியில் இருந்து கொண்டும் வேலை நிறுத்தம் செய்தால் அடுத்த பிறவியில் நோயாளியாகவே பிறக்க நேரிடும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகில் சமூக அரசியல் மாற்றம் ஏற்படும் போது சுகாதார துறையிலும் மாற்றம் ஏற்படுவதாகவும் அதனால் தொழிற்சங்கங்களின் போராட்ட முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

2,500 புதியவர்களை தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தாதி சேவையை மனிதாபிமான சேவையாக நினைத்து செயற்படுமாறு சுகாதார அமைச்சர் தாதியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: