Warning: Use of undefined constant _COOKIE - assumed '_COOKIE' (this will throw an Error in a future version of PHP) in /home/poormrxm/swisspungudutivu.com/wp-content/themes/raj_creation_them/framework/functions/theme-functions.php on line 1684
வெலிகட முன்னாள் OICயை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland
Home / இன்றைய செய்திகள் / வெலிகட முன்னாள் OICயை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!!

வெலிகட முன்னாள் OICயை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!!

வெலிகட பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: