Home / இன்றைய செய்திகள் / விபத்தில் ஒருவர் பலி!!

விபத்தில் ஒருவர் பலி!!

வெலிகந்த, சிங்கபுர பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிகந்த பகுதியில் இருந்து சிங்கபுர திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பத்தில் பலத்த காயமடைந்த மூவர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: