Home / இன்றைய செய்திகள் / வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் பிரச்சினைகளை சமர்ப்பிக்க வசதி!!

வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் பிரச்சினைகளை சமர்ப்பிக்க வசதி!!

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தொழில் திணைக்களத்திற்கு தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்க முடியும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து 1989 என்ற துரித இலக்கத்தை அழைத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தமது பிரச்சினைகளை தெரியப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: