Warning: Use of undefined constant _COOKIE - assumed '_COOKIE' (this will throw an Error in a future version of PHP) in /home/poormrxm/swisspungudutivu.com/wp-content/themes/raj_creation_them/framework/functions/theme-functions.php on line 1684
மொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி !! – Awareness Society of Pungudutivu People.Switzerland
Home / இன்றைய செய்திகள் / மொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி !!

மொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி !!

மொனராகலையில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: