Home / இன்றைய செய்திகள் / மேலும் 8 பேருக்கு கொரோனா!!

மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இந்நாட்டில் மேலும் 8 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 939 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: