Home / இன்றைய செய்திகள் / மேலும் 22 பேர் பூரண குணம்!!

மேலும் 22 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

அதன்படி, இதுவரை 3208 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: