Home / இன்றைய செய்திகள் / மீண்டும் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க சஜித் கூறிய வழிமுறை!!

மீண்டும் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க சஜித் கூறிய வழிமுறை!!

இந்நாட்டில் மீண்டும் தீவிரவாதம் உருவாக வேண்டுமானால் மாகாண சபை முறையை பலமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பகுதியில் இன்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த மக்கள் எதிரவரும் பொதுத் தேர்தலில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: