Home / இன்றைய செய்திகள் / மம்மி தோண்டப் போய் குவியல் குவியலாய் தங்கம்! எங்கு தெரியுமா?..!!

மம்மி தோண்டப் போய் குவியல் குவியலாய் தங்கம்! எங்கு தெரியுமா?..!!

625.500.560.350.160.300.053.800.748.160.70எகிப்தில் மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த போது, அதனுடன் தங்கப்புதையலும் கிடைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பழங்காலங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைத்துள்ளனர். அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நகைகள் உள்ளிட்டவற்றையும் புதைப்பனர்.

அதன்மூலம் பழங்கால வரலாறு, நாகரிகம் உள்ளிட்டவற்றை அறிய முற்படுகின்றனர். மம்மிக்கள் எகிப்து நாட்டில் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எகிப்து நாட்டின் மின்யா பகுதியில் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

அப்போது அங்கு மம்மிகளை கண்டுபிடித்த அவர்கள், அதனுடன் சேர்த்து தங்கப்புதையலையும் கண்டுபிடித்துள்ளனர்.

மம்மியின் உடல்களை காணும் போது, அவை அரச குடும்பத்தினரது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: