Home / இன்றைய செய்திகள் / பெல்கொல்ல நீர்தேக்கத்தில் இருந்து குதித்து இருவர் தற்கொலை!!

பெல்கொல்ல நீர்தேக்கத்தில் இருந்து குதித்து இருவர் தற்கொலை!!

கண்டி, பெல்கொல்ல நீர்தேக்கத்தில் இருந்து குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: