Home / இன்றைய செய்திகள் / புனித ரமழான் பெருநாள் நாளை!!

புனித ரமழான் பெருநாள் நாளை!!

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 24 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: