Home / பொது அறிவித்தல்கள் / ஒன்றிய அறிவித்தல் / புங்குடுதீவு மக்களோடு, நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்…!

புங்குடுதீவு மக்களோடு, நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்…!

pungudu

உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களே! புங்குடுதீவு மக்களோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!!!….
நீங்கள் எந்த ஒரு ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும், “சுவிற்ஸ்சர்லாந்து, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” என்கின்ற எமது அமைப்பினால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையத்திலும், முகநூலிலும் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும்; பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆகவே புங்குடுதீவுக்காகவும், புங்குடுதீவு மக்களுக்காகவும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒனறியத்தினராகிய” நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் தாங்களும் ஏதோ ஒரு வகையில் தங்களை இணைத்துக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே தயவுடன் தங்களைக் கேட்டுக் கொள்வது யாதெனில், நாம் புதிதாக, “உத்தியோக பூர்வமாக” ஆரம்பித்துள்ள இணையத்தளம் மற்றும் முகநூல் ஆகியவற்றிற்கு விருப்பம் தெரிவித்து (Request -LIKE) இணைந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். நன்றி,

-சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
நிர்வாக சபை சார்பாக, சுவிஸ்ரஞ்சன் – ஊடகப் பொறுப்பாளர்.

http://www.swisspungudutivu.com

https://www.facebook.com/pages/swisspungudutivucom/236732693190532?fref=ts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: