Home / செய்திகள் / இந்திய செய்திகள் / பிஸ்பாஸ் தொகுத்து வழங்க சல்மானுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பிஸ்பாஸ் தொகுத்து வழங்க சல்மானுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஆரம்பித்தது ஹொலிவுட்டில் தான். அங்கு இந்த நிகழ்ச்சி பழதாகி போய்விட்டது, பொலிவுட்டில் 14 சீசன்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது. முதலில் தமிழில் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வந்தாலும் பின் அடுத்தடுத்த சீசன்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஹிந்தியில் விரைவில் 14 ஆவது சீசன் தொடங்கவுள்ளது, அதற்கும் நடிகர் சல்மான் கானே தொகுப்பாளர் என்பது தெரிந்த விஷயம் தான்.

இப்போது என்ன தகவல் என்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் ரூ. 20 கோடி என்று மொத்தமாக ரூ. 520 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இதில் ஒரு மெகா பட்ஜெட் படமே எடுத்து விடலாமே என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: