Home / இன்றைய செய்திகள் / பாராளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் அனுரவின் கருத்து!!

பாராளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் அனுரவின் கருத்து!!

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவையற்ற நடவடிக்கைகளை பின்பற்றியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுக்க பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பலம் வழங்க வாக்களிப்போம் ஆனால் ஒரு பிரிவினருக்கு அதிக பலம் கிடைக்கும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: