Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

sucide-005பதுளை மாவட்டம் ஹப்புத்தலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாவியில் ஆடைகளை கழுவுவதற்காகச் சென்ற வேளையிலேயே குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய பெண் ஹப்புத்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் 38 வயதுடையவராவார்.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஹப்புத்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: