Home / இன்றைய செய்திகள் / தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!!

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!!

பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: