Home / இன்றைய செய்திகள் / தனிமைப்படுத்தப்பட் மேலும் 60 பேர் விடுவிப்பு !!

தனிமைப்படுத்தப்பட் மேலும் 60 பேர் விடுவிப்பு !!

கிளிநொச்சி முழங்காவில் இராணுவ பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இன்று சொந்த பிரதேசங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலை 8 மணியளவில் அவர்கள் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட கொழும்பு பிரதேசத்திலிருந்து தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட இவர்கள் பரிசோதனை முடிந்து இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: