Home / இன்றைய செய்திகள் / தனிமைப்படுத்தப்பட்ட மன்னார் கிராமங்கள் வழமைக்கு!!!

தனிமைப்படுத்தப்பட்ட மன்னார் கிராமங்கள் வழமைக்கு!!!

நேற்றைய தினம் (11) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: