Home / இன்றைய செய்திகள் / ஜெர்மனியில் சிக்கியுள்ள மேலும் சிலர் இன்று இலங்கைக்கு!!

ஜெர்மனியில் சிக்கியுள்ள மேலும் சிலர் இன்று இலங்கைக்கு!!

ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினரே இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டுக்கு அழைத்துவந்த பின்னர் அவர்களை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: