Home / இன்றைய செய்திகள் / சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமை கொரோனா நோய் அறிகுறிகள்!!

சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமை கொரோனா நோய் அறிகுறிகள்!!

சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமையும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்படுவோரின் நோய் அறிகுறிகள் எனவும் அண்மைய ஆராச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆராச்சியாளர்கள் சிலர் 200 க்கும் அதிகமான கொவிட் 19 தொற்றாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 67 சதவீதமானோர் சுவை மற்றும் வாசனையை நுகர முடியாதவர்களாக இருத்தாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் லண்டனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலும் இந்த விடயம் தெரியவந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: