Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சத்திரசிகிச்சை உபகரணத்தில் 7 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!!

சத்திரசிகிச்சை உபகரணத்தில் 7 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!!

32பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து இலங்கைக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று(06) சோதனையிட்ட போது 7 இலட்சம் ரூபா பெறுமதியான 232 கிராம் ஹெரோயின் போதை பொருள் அதற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவி ஒன்றில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: