Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சட்டக்கல்லூரி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி!!

சட்டக்கல்லூரி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி!!

downloadசட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்;த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டக் கல்லூரியின் இறுதி பரீட்சைக்குக்கு முப்பது வயதுக்கு மேற்பட்டோர் தோற்றுவதை தடை செய்வதற்கு சட்டக் கல்வி சபை பரிசீலித்து வருவதாகவும் இந்த நடைமுறை 2014ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தவிருப்பதாகவும் வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: