Home / இன்றைய செய்திகள் / கொவிட் தடுப்பு ஒழுங்கு முறைகள் – வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்திட்டார்!!

கொவிட் தடுப்பு ஒழுங்கு முறைகள் – வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்திட்டார்!!

கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காகு தேவையான புதிய ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார்.

அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: