Home / இன்றைய செய்திகள் / கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்வு !!

கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்வு !!

மே மாதம் 26 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் மாத்திரமே அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு 8 மணி முதல் 26 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: