Home / இன்றைய செய்திகள் / கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி !!

கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி !!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று அதிகரித்து புள்ளி 45.5 என்ற வளர்ச்சியுடன் 1.04 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

S&P SL20 சுட்டெண் கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 57.76 புள்ளிகளாக 3.38 சதவீத வளர்ச்சியை இன்று பதிவு செய்தது.

அதன்படி நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 4, 433.04 ஆக பதிவாகியது.

S&P SL20 சுட்டெண் 1764.78 ஆக பதிவாகியது.

இன்றைய நாளின் மொத்த புரள்வு 1.27 பில்லியன் ஆக பதிவானதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: