Home / இன்றைய செய்திகள் / கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர் நீர்வெட்டு !!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர் நீர்வெட்டு !!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி முதல் நாளை காலை 7 மணிவரையில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய திருத்தவேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 01, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: