Home / இன்றைய செய்திகள் / கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு!!

எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 2, 3,7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருத்தவேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: