Home / இன்றைய செய்திகள் / கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் பூரண குணம் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் பூரண குணம் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 588 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 447 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: