Home / இன்றைய செய்திகள் / குழி ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி!!

குழி ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி!!

மாவத்தகம பகுதியில் நீர் நிறைந்த குழி ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

வீட்டின் அருகில் இருந்த குழி ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (11) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: