Home / இன்றைய செய்திகள் / குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: