Home / இன்றைய செய்திகள் / கிம்புலா ஹெலே குணாவின் சகோதரர் உட்பட 9 பேர் கைது!!

கிம்புலா ஹெலே குணாவின் சகோதரர் உட்பட 9 பேர் கைது!!

இந்தியாவில் தலைமறைவாகியிருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் காரரான “கிம்புலா ஹெலே குணா”விற்கு நெருக்கமானவர்கள் 8 பேர் மற்றும் அவரின் சகோதரரான சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: