Home / இன்றைய செய்திகள் / கஞ்சிபானி இம்ரானின் தந்தைக்கு கத்திக்குத்து!!

கஞ்சிபானி இம்ரானின் தந்தைக்கு கத்திக்குத்து!!

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மாளிகாவத்தை பகுதியில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளான அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: