Home / இன்றைய செய்திகள் / ஒரே பிரசவத்தில் 5 பெண் பிள்ளைகள் பிறப்பு!!

ஒரே பிரசவத்தில் 5 பெண் பிள்ளைகள் பிறப்பு!!

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார்.

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: