Home / இன்றைய செய்திகள் / ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம் !!

ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம் !!

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வேலைதிட்டத்துக்கு அமைய, அமைய குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: