Home / இன்றைய செய்திகள் / ஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல் !!

ஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல் !!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணிக்கு அமல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணியிலிருந்து 4 மணி வரையில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: