Home / இன்றைய செய்திகள் / ஊரடங்கு சட்டம் தொடர்பான விஷேட அறிவித்தல்!!

ஊரடங்கு சட்டம் தொடர்பான விஷேட அறிவித்தல்!!

நாளை நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: