Warning: Use of undefined constant _COOKIE - assumed '_COOKIE' (this will throw an Error in a future version of PHP) in /home/poormrxm/swisspungudutivu.com/wp-content/themes/raj_creation_them/framework/functions/theme-functions.php on line 1684
ஊரடங்கு சட்டதை மீறிய 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு ! – Awareness Society of Pungudutivu People.Switzerland
Home / ஒன்றிய செய்திகள் / ஊரடங்கு சட்டதை மீறிய 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு !

ஊரடங்கு சட்டதை மீறிய 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு !

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 19,582 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று (24) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 152 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையால காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய சுமார் 62,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 17,612 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: