Home / இன்றைய செய்திகள் / ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் !!

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் !!

ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் 5212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 13 ஆயிரத்து 594 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: