Home / இன்றைய செய்திகள் / உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீழந்ததில் இரண்டு பேர் பலி!!

உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீழந்ததில் இரண்டு பேர் பலி!!

மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடவுல்பத, ஹமுணகால பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீதி உயர் மின் அழுத்த கம்பி அறுந்து வீழந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: