Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்!!

இலங்கையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்!!

shipபாகிஸ்தான் கடற்படையினரின் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து 03 நாட்கள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி இலங்கை துறைமுகத்துக்கு வருகின்றன.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

மேற்படி இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலுள்ள வலுவான பாதுகாப்பு, கலாசார, பொருளாதார, இராஜதந்திர உறவுகளை பி.என்.எஸ்.சாம்ஸீர் என்ற இந்தக் கப்பலின் வருகை வெளிப்படுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: