Home / இன்றைய செய்திகள் / இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 97 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: