Home / இன்றைய செய்திகள் / ஆனைவிழுந்தான் சரணாலய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமனம்!!

ஆனைவிழுந்தான் சரணாலய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமனம்!!

ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: