Home / இன்றைய செய்திகள் / அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் பூட்டு !!

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் பூட்டு !!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: